ஒரே வாரத்தில் முடி வேகமாக அடர்த்தியாக வளர முட்டை சேர்க்காத Protein Hair Growth Pack !!!

Protein hair pack recipe in Tamil. முடி வளர்ச்சியை பல மடங்கு தூண்டும் ப்ரோடீன் ஹேர் பேக் செய்முறை. நாம் எல்லோருமே ப்ரோடீன் ஹேர் பேக் செய்றதுக்கு முட்டை அவசியம்னு நினைக்கிறோம் ஆனா முட்டை சேர்க்காமல் செய்ய முடியும். முட்டைக்கு பதிலா உளுந்து உபயோகிக்கலாம். இந்த ஹேர் பேக் செய்வதற்கு தேவையானவை உளுந்து, வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ. இந்த மூன்று பொருட்களுமே முடி வளர்ச்சியை நன்கு தூண்டும்.

தேவையான பொருட்கள்:

உளுந்து: 2 tbsp
வெந்தயம்: 2 tsp
செம்பருத்தி பூ: 3

செய்முறை:

உளுந்தையும் வெந்தயத்தையும் முந்தின நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் தண்ணீரை கழிந்து விட்டு கூட செம்பருத்தி பூ மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
===============================

என் பெயர் ரம்யா, நான் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் கிராமத்தில் நாங்கள் பல வருடங்களாக செய்யும் கை வைத்தியம் மற்றும் நான் செய்து பார்த்த அழகு குறிப்புக்கள் ஆகியவற்றை பதிவு செய்கிறேன்.

===============================

DISCLAIMER: இந்த சேனலில் கூறப்படும் வைத்தியங்கள் மருத்துவரால் சொல்லப்படுபவை அல்ல, இவை பல வருடங்களாக நாங்கள் எங்கள் வீட்டில் செய்யும் அழகு குறிப்புக்கள் மற்றும் பாட்டி வைத்தியங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும், என்னால் முடிந்தவரை தெளிவுபடுத்துகிறேன்